loader
Event banner

WELLNESS AWARENESS SESSION ON KIDNEY HEALTH

Event banner

* ஆரோக்கிய விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி * * “உங்கள் உடலின் மௌன காவலர்கள்… சிறுநீரகங்கள்!”* *ஒரு நாள் கூட நிறுத்தாமல் 24 மணி நேரமும் உங்களுக்காக வேலை செய்கின்ற இந்த உறுப்பை பற்றி நீங்கள் உண்மையில் எவ்வளவு அறிவீர்கள்?* *உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்து வந்தால் அதன் அறிகுறிகள் உங்களுக்குத் தெரியுமா? அல்லது அது மவுனமாக சேதமடைகிறதா?* *‘சாதாரண உடல் வலி தான்… சிறிய வீக்கம் தான்…’ என்று நீங்கள் புறக்கணித்து வரும் விஷயங்கள் உயிருக்கு ஆபத்தா?* *சர்க்கரை, BP, அதிக உப்பு, மருந்து பழக்கம்… எது உங்கள் Kidney-யை அதிகமாக காயப்படுத்துகிறது தெரியுமா?* *உங்கள் Kidney ஆரோக்கியமாக இருக்கும் வரை வாழ்க்கை செழிக்கும்… அதை எப்படி பாதுகாப்பது என்பதை அறிய விரும்புகிறீர்களா?* * PROTECT YOUR KIDNEYS, PROTECT YOUR LIFE - Session by:* *Dr YOGI* *Holistic Wellness Architect* * தேதி:* 23.12.2025 * நேரம்:* இரவு 8.30 மணி * ZOOM LIVE SESSION* * Meeting ID:* 857 2737 6052 * Passcode:* 12345 *ZOOM LINK:* https://us06web.zoom.us/j/85727376052... * நீங்கள் அறிந்துகொள்ளப் போவது…* சிறுநீரகத்தின் உண்மையான பணிகள் மக்கள் கவனிக்காமல் விடும் ஆபத்தான சிக்னல்கள் உங்கள் வாழ்க்கை முறையில் இருக்கும் தவறுகள் எளிய ஆனால் சக்திவாய்ந்த பாதுகாப்பு முறைகள் யாரெல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்? * “Kidneys Don’t Shout… They Fail Silently!”* *அவை மவுனமாக சேதமடையும் முன்பே நாம் விழிப்புணர்வுடன் பாதுகாப்போம்!*

You May Also Like

Technology
Event

All about Paithani Purses and accessories is in our Pune!!!

Jan 11, 2024
All about Paithani Purses and accessories is in our Pune!!!
 
Education
Event

AWS Training Course in Bangalore

Feb 16, 2025
eMexo Technologies
 
Education
Event

Devops Training in Bangalore

Feb 23, 2025
3rd Cross Road
 
Education
Event

Devops Training Course in Bangalore

Feb 23, 2025
3rd Cross Road